தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால்பாட்டியை கொன்றேன்

தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால்பாட்டியை கொன்றேன்

கருங்கல் அருகே மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாட்டியை கொலை செய்தேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
14 April 2023 12:15 AM IST