ஆவின் பச்சை உறை பால் வினியோகத்தை  20% அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆவின் பச்சை உறை பால் வினியோகத்தை 20% அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Dec 2022 11:38 AM IST