தீபமலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு
தீபமலை உச்சியில் ஈசன் ஒளி வடிவில் பிரகாசமாகக் காட்சியளித்து வருகிறார்.
23 Dec 2024 8:20 AM ISTவார விடுமுறை: திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 Dec 2024 12:54 AM ISTதீபமலை மீது சிக்கி தவித்த ஆந்திர பெண்ணை மீட்டு முதுகில் சுமந்து வந்த வனக்காப்பாளர்
தீபமலையில் கடந்த 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது.
17 Dec 2024 4:27 PM ISTமார்கழி மாத பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.
17 Dec 2024 6:53 AM ISTதிருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
15 Dec 2024 7:59 PM ISTகார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
கனமழை காரணமாக மலையில் மீண்டும் மண் சரிவு அபாயம் இருந்ததால் மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
13 Dec 2024 6:05 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
13 Dec 2024 10:56 AM ISTதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 11:50 AM ISTதிருவண்ணாமலையில் நாளை தேரோட்டம்: மாடவீதிகளில் கற்பூரம் ஏற்ற தடை
திருவண்ணாமலையில் நாளை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது.
9 Dec 2024 7:30 PM ISTதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது: புவியியல் வல்லுநர்கள் தகவல்
மலையின் தற்போதைய நிலை, பாறைகள் மற்றும் மண்ணின் தன்மை குறித்து புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.
8 Dec 2024 3:35 PM ISTகார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
3 Dec 2024 9:52 PM ISTதி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய சக்கரம் பொருத்தப்பட்ட வெள்ளி ரதம் சோதனை ஓட்டம்
வெள்ளி ரதத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பழைய மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
30 Nov 2024 9:05 PM IST