
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Feb 2025 6:55 AM
அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: 15 கடைகள் தீயில் கருகி நாசம்
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் தீயில் கருகி நாசமாகின.
30 Jan 2025 12:38 PM
அருணாச்சல பிரதேசத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
கடத்தலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
20 Jan 2025 9:15 AM
90 ஆண்டு கால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாக்லே - கவுதங்கர் ஜோடி
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை பாக்லே - கவுதங்கர் ஜோடி படைத்துள்ளது.
15 Nov 2024 10:12 AM
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
28 Aug 2024 11:32 PM
அருணாசல பிரதேசத்தில் ராணுவ டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் பலி
3 ராணுவ வீரர்கள் மறைவுக்கு அருணாசல பிரதேச முதல்-மந்திரி பிமா காண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 6:10 AM
மனைவி, குழந்தையை கொன்று வாட்ஸ்அப் குரூப்பில் புகைப்படத்தை பகிர்ந்த நபர் கைது
அருணாச்சல பிரதேசத்தில் மனைவி மற்றும் குழந்தையை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2024 11:52 AM
அடியோடு குறைந்த மாணவர் சேர்க்கை.. அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை மூடியது அரசு
முதல் மந்திரி கிச்கா கோஷ் திட்டத்தின்கீழ் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.
24 July 2024 11:41 AM
சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
1 Jun 2024 11:55 PM
அருணாச்சலபிரதேசம்: 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு மும்முரம்
அருணாச்சலபிரதேசத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான மறுவாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
24 April 2024 7:59 AM
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
22 April 2024 10:50 PM
அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 April 2024 12:43 PM