சசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு
தாயை பற்றி பேசியதற்கு சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் எனது குடும்பத்துக்கு நிச்சயம் ஆபத்து என்றும் ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
18 Dec 2022 12:05 AM ISTஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
28 Aug 2022 5:19 AM ISTஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? - நீதிபதி ஆறுமுகசாமி பதில்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? என்ற கேள்விக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.
27 Aug 2022 1:32 PM ISTஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? - ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிடம் தாக்கல் செய்யப்பட்டது.
27 Aug 2022 10:55 AM ISTஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்..?
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Aug 2022 7:14 AM ISTஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்.!
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Aug 2022 3:11 PM IST