சிவகாமசுந்தரி அம்பாளுடன், நடராஜர் திருநடனம் புரிந்து காட்சி:சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிவகாமசுந்தரி அம்பாளுடன், நடராஜர் திருநடனம் புரிந்து காட்சி:சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவகாமசுந்தரி அம்பாளுடன், நடராஜர் திருநடனம் புரிந்து காட்சி அளித்தார். அப்போது ஆடல் வல்லானே...! ஓம் நமச்சிவாய...! என பக்தி கோஷம் எழுப்பியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Jan 2023 12:15 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாநாளை நடக்கிறது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாநாளை நடக்கிறது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது.
5 Jan 2023 12:15 AM IST