55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தங்க மயில் போட்டியில் 3 இந்திய படங்கள்
தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் ஆகிய இந்திய படங்கள் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளன.
14 Nov 2024 5:33 PM ISTரூ.100 கோடி வசூலைத் தாண்டிய "ஆர்டிகள் 370" திரைப்படம்
"ஆர்டிகள் 370" திரைப்படம் பா.ஜ.க. அரசுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவே உருவாக்கப்பட்டதாக சர்சை எழுந்தது.
22 March 2024 6:55 PM IST'ஆர்ட்டிகிள் 370' திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது மத்தியப் பிரதேச அரசு
ஆர்ட்டிகிள் 370 திரைப்பட்டத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ளனர்.
8 March 2024 5:22 PM ISTபா.ஜ.க.ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் - பிரதமர் மோடி
காஷ்மீர் மக்களின் இதயங்களை நிச்சயம் வென்றெடுப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
7 March 2024 2:12 PM ISTசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார்.
7 March 2024 1:36 PM ISTசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
7 March 2024 8:18 AM IST"அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது..." - பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களைக் காப்பாற்ற சட்டப்பிரிவு 370-ஐ மகாராஜா ஹரி சிங் அறிமுகப்படுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 4:39 AM IST'சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு என்ற வாதம் அபத்தமானது' - சீமான்
பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை வழிமொழிந்திருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்றுப்பேரவலம் என சீமான் கூறியுள்ளார்.
12 Dec 2023 11:46 PM ISTசட்டப்பிரிவு-370 ரத்து: தீர்ப்புக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதி
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11 Dec 2023 5:04 PM ISTசட்டப்பிரிவு-370 ரத்து செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை
பிரிவினைவாத சக்திகள் அமைதியின்மையை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக சட்டப்பிரிவு 370-ஐ எடுத்துக்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.
11 Dec 2023 1:48 PM ISTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 1:31 PM ISTசட்டப்பிரிவு-370 ரத்து செய்யப்பட்டது செல்லும்.. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முழு விவரம்
குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, மாநிலம் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்குள்ளாக்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
11 Dec 2023 12:25 PM IST