கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கர்நாடகத்தில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருவதால் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 Oct 2023 4:24 AM ISTபள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம்
பள்ளிக்கூடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடம் அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 July 2023 3:02 AM ISTசைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?; பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
26 Jun 2023 2:59 AM ISTகடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?; பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து
கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
9 Jun 2023 2:35 AM ISTரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?; பயணிகள் கருத்து
ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
6 Jun 2023 2:15 AM ISTசாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து கெடுபிடி அபராதம் வசூலிக்கப்படுவது குறித்து மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
29 Dec 2022 3:22 AM IST'ரெடிமேடு' ஆடைகள் வரவு அதிகரிப்பு; தையல் தொழில் நலிவடைகிறதா?
ரெடிமேடு ஆடைகள் வரவு அதிகரிப்பால் தையல் தொழில் நலிவடைகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
28 Dec 2022 3:28 AM ISTமுககவசம் அணிவது அவசியமா? இல்லையா?
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் முககவசம் அணிவது அவசியமா என்பது குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.
22 Oct 2022 3:43 AM ISTபலவகையான அண்டர்பின்னிங் அடித்தளங்கள்
அண்டர்பின்னிங் என்பது ஏற்கனவே உள்ள கட்டிடம் அல்லது பிற கட்டமைப்பின் அடித்தளத்தை சரிசெய்து பலப்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.தற்போதுள்ள அடித்தளத்தின் அகலத்தை அல்லது ஆழத்தை வலுவூட்டுவதற்காக இந்த அடிப்படை செயல்முறை செய்யப்படுகிறது.
28 May 2022 11:02 AM ISTசுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா?
நம் வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து வீட்டை அழகான தோற்றத்துடன் பார்ப்பது என்பது மனதுக்கு மிகவும் இனிமையான உணர்வைக் கொடுக்கும். ஆனால், பெயிண்ட் அடித்து ஒரு வார காலம் கூட அந்த வாசனையானது அறைகளை விட்டுப் போகாமல் ஒருவிதமான அசௌகரியமான உணர்வைக் கொடுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த வாசனை விரைவில் வெளியேற என்ன முயற்சிகளை மேற்கொள்வது என்பதைப்பற்றி பார்க்கலாம்.
28 May 2022 10:35 AM IST