
சாம்பியன்ஸ் டிராபி: அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா இருவரில் யார் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெறுவார்..? தகவல்
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.
17 Feb 2025 11:56 AM
சாம்பியன்ஸ் டிராபி: அர்ஷ்தீப் அசத்துவதற்கு இது ஒன்றும் டி20 கிடையாது - இங்கிலாந்து முன்னாள் வீரர்
அர்ஷ்தீப் சிங் அசத்துவதற்கு சாம்பியன்ஸ் டிராபி ஒன்றும் டி20 தொடர் அல்ல என டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 12:19 PM
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20: அர்ஷ்தீப் சிங் ஏன் களமிறங்கவில்லை..? வெளியான தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக முகமது ஷமி இடம் பிடித்தார்.
28 Jan 2025 7:08 PM
பும்ரா இல்லை.. ஸ்டார்க், ஷாகீன் அப்ரிடியை விட அந்த இந்திய பந்துவீச்சாளர் சிறந்தவர் - ஆகாஷ் சோப்ரா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
25 Jan 2025 8:29 PM
கொஞ்சம் பொறுங்கள்... 22 வயது முகமது ஷமியை பார்ப்பீர்கள் - அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் ஆடும் அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை.
23 Jan 2025 10:45 PM
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 Jan 2025 4:56 PM
சாம்பியன்ஸ் டிராபி: சிராஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? இந்திய கேப்டன் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சிராஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.
19 Jan 2025 1:54 AM
ஐ.சி.சி. சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் ஒரு இந்திய வீரர்
2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
29 Dec 2024 8:22 AM
ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் - அர்ஷ்தீப் சிங்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
16 Dec 2024 10:31 AM
இன்னும் 5 விக்கெட்டுகள்தான்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள அர்ஷ்தீப் சிங்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
15 Nov 2024 12:25 PM
எந்த ஒரு வீரருக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் - அர்ஷ்தீப் குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி
அர்ஷ்தீப் சிங் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கண்டிப்பாக இம்ப்ரஸ் செய்திருக்க மாட்டார் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
3 Aug 2024 1:20 PM
இந்திய அணியிலேயே ரவி பிஷ்னோய்தான் முதல் ஆளாக அதை செய்து முடிப்பார் - அர்ஷ்தீப் சிங்
கடினமாக உழைக்கும் ரவி பிஷ்னோய் வேகமாக விக்கெட்டுகளை எடுப்பதாக அர்ஷ்தீப் சிங் பாராட்டியுள்ளார்.
30 July 2024 3:24 AM