கைதான இந்து அமைப்பினரை லத்தியால் தாக்கிய  இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

கைதான இந்து அமைப்பினரை லத்தியால் தாக்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

புத்தூரில் பா.ஜனதா மாநில தலைவர் உருவப்படத்திற்கு செருப்பு மாலை வழக்கில் கைதான இந்து அமைப்பினர் மீது போலீசார் லத்தியால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
19 May 2023 12:15 AM IST