கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது

கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது

கொடைரோடு அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதில் சொத்து பிரச்சினையில் அவரை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 12:30 AM IST