அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 11:21 PM ISTஅம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:18 AM ISTஇங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கு: 12 வயது சிறுமி கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்திருந்தனர்.
17 Dec 2024 1:14 AM ISTவங்காளதேசத்தில் மேலும் 2 இந்து சாமியார்கள் கைது
வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற இந்து சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Nov 2024 10:01 PM ISTசேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
17 Nov 2024 2:26 AM ISTசிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ..? - ராமதாஸ்
மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Nov 2024 12:08 PM ISTபோதைப் பொருள் வழக்கு: கைதான துணை நடிகை கொடுத்த தகவல் - 4 பேர் கைது
கைதான துணை நடிகை கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Nov 2024 8:09 AM ISTமணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரண்டு அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
4 Nov 2024 6:15 AM ISTபெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம்; 1,400 ஆண் பயணிகள் கைது
பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்து கைது செய்யப்படும் நபருக்கு எதிராக அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.
2 Nov 2024 2:07 PM ISTவிமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மிரட்டல் விடுத்த நபர் யங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2024 8:56 AM ISTநடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2024 12:09 PM ISTசவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
28 Oct 2024 2:55 AM IST