ஆடு திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
ஆடு திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
27 Oct 2023 2:15 AM IST
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
26 Oct 2023 3:33 AM IST
பர்கூரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
பர்கூரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
25 Oct 2023 4:31 AM IST
இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
25 Oct 2023 3:55 AM IST
சேலத்தில்மாணவியிடம் சில்மிஷம்; ஆட்டோ டிரைவர் கைது
சேலத்தில் ௭-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 2:11 AM IST
வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; முதியவர் கைது
பவானி, சித்தோட்டில் வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 3:28 AM IST
தாளவாடி அருகே நூதன முறையில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி; 2 பேர் கைது
தாளவாடி அருகே நூதன முறையில் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 3:02 AM IST
கோபி அருகே பட்டாசு தயாரிக்க ெவடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது
கோபி அருகே பட்டாசு தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 2:45 AM IST
ஆடு- இருசக்கர வாகனங்கள் திருடியதாக கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
ஆடு- இருசக்கர வாகனங்கள் திருடியதாக கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
8 Oct 2023 3:18 AM IST
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி; போலி பணி நியமன ஆணை வழங்கிய வியாபாரி கைது
மொடக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 3:33 AM IST
பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: முதியவர் உள்பட 2 பேர் கைது
பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: முதியவர் உள்பட 2 பேர் கைது
5 Oct 2023 3:29 AM IST