தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; கணவர்-மாமனார் கைது

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; கணவர்-மாமனார் கைது

வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.இதுதொடர்பாக கணவர்-மாமனார் கைது செய்யப்பட்டனர்.
24 July 2022 8:30 PM IST