
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது - அண்ணாமலை கடும் கண்டனம்
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6 March 2025 12:50 PM IST
கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த தமிழிசை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.
6 March 2025 11:56 AM IST
காதலனுக்கு'டீ'யில் எலி மருந்து கலந்து கொடுத்தது ஏன்? கைதான மாணவி பரபரப்பு பேட்டி
2 ஆண்டாக ஆசை, ஆசையாக காதலித்த காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று பெற்றோர் கூறிவிட்டனர் என்று மாணவி கூறினார்.
4 March 2025 8:37 AM IST
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்
மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 11:01 AM IST
புனே: அரசு சொகுசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது
வீட்டில் உணவருந்த வந்தபோது குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
28 Feb 2025 10:51 AM IST
சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Feb 2025 5:58 PM IST
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: போலீசாரை தாக்கிய சீமான் காவலாளி கைது
துப்பாக்கியை காட்டிய காவலாளியை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
27 Feb 2025 3:03 PM IST
பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது
கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
25 Feb 2025 8:18 PM IST
ஜெபக்கூட்டத்திற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
24 Feb 2025 3:05 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
23 Feb 2025 4:18 AM IST
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Feb 2025 10:12 AM IST
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Feb 2025 1:00 PM IST