தொழிலாளி உடலை பெற வந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்; பழனி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

தொழிலாளி உடலை பெற வந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம்; பழனி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

பள்ளி வாகனம் மோதியதில் பலியான தொழிலாளியின் உடலை வாங்க வந்தவர்கள், பழனி அரசு ஆஸ்பத்திரியில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 July 2023 2:30 AM IST