யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து பாடல்

யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து பாடல்

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது.
2 Aug 2022 2:01 PM IST