லண்டன் இசைப்பள்ளியில் ஏ.ஆர் ரகுமானுக்கு கிடைத்த கவுரவம்
லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Dec 2024 9:15 PM IST'இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர் ' - மோகினி டே விளக்கம்
தனது தந்தை போன்ற நபருடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாக மோகினி டே தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 8:18 AM ISTஉடல்நலக்குறைவுக்கு சிகிச்சை - ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது குறித்து சாய்ரா பானு விளக்கம்
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கமளித்துள்ளார்.
24 Nov 2024 3:26 PM IST"ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.." - விவாகரத்து குறித்து ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.
24 Nov 2024 1:57 PM ISTஅவதூறு பரப்பும் வீடியோக்கள்; யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
23 Nov 2024 6:18 PM IST'ஆடு ஜீவிதம்' படத்திற்காக ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான்!
'ஆடு ஜீவிதம்' திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் இசை மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 6:51 PM ISTஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றும் கிதார் கலைஞர் மோகினிடே கணவரை பிரிவதாக அறிவிப்பு
கிதார் கலைஞர் மோகினிடே தன் கணவர் மார்க்கை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
20 Nov 2024 7:55 PM ISTபிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம் - நடிகர் பார்த்திபன்
பிரிவு என்ற முடிவை சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 12:14 PM ISTதாய் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு: ஏ.ஆர்.ரகுமான் மகன் வெளியிட்ட பதிவு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
20 Nov 2024 6:44 AM ISTஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடனான திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
19 Nov 2024 10:33 PM ISTசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.
17 Nov 2024 11:42 PM ISTஉலக நீரிழிவு தினம்: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
14 Nov 2024 4:44 AM IST