சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
9 Dec 2023 10:47 AM IST