ரூ.19 ஆயிரம் கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 200 பிரமோஸ் ஏவுகணைகள்
200 பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்கு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
23 Feb 2024 12:59 AM ISTகாசாவிற்கு குடிநீர் விநியோகம்: அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு
காசாவிற்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2023 11:25 PM ISTமகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் என பாராட்டு தெரிவித்து பின் பதிவை நீக்கிய மத்திய மந்திரி
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததாக பாராட்டு தெரிவித்து பின்னர் தனது பதிவை மத்திய மந்திரி நீக்கினார்.
18 Sept 2023 10:58 PM ISTமகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Sept 2023 10:15 PM ISTஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
மனித உரிமை மீறல்கள், அணு ஆயுத உற்பத்தி எதிரொலியாக ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
14 Sept 2023 2:50 AM ISTஅரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு முதல்-மந்திரியின் அனுமதி கட்டாயம்; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
அரசு அதிகாரிகளின் பணி இடமாற்றத்திற்கு முதல்-மந்திரியின் அனுமதி கட்டாயம் என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Sept 2023 3:32 AM ISTஇலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் - உலக வங்கி ஒப்புதல்
இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
30 Jun 2023 12:58 AM IST16 மாநிலங்களுக்கு ரூ.56,415 கோடி: மூலதன முதலீட்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.4,079 கோடி நிதி - மத்திய அரசு ஒப்புதல்
மூலதன முதலீட்டுக்காக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 79 கோடி உள்பட 16 மாநிலங்களுக்கு ரூ.56 ஆயிரத்து 415 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
27 Jun 2023 5:51 AM ISTபாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல்: ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது
பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது.
21 Jun 2023 2:11 AM ISTடெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு: ஜனாதிபதியின் ஒப்புதல்
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது.
14 March 2023 2:48 AM ISTடிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2 March 2023 4:20 AM ISTகோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி - நிபுணர் குழு பரிந்துரை
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
13 Jan 2023 12:51 AM IST