
ரெயில்டெல் நிறுவனத்தில் வேலை- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரெயில்வேயின் தொலைத்தொடர்பு பிரிவான 'ரெயில்டெல்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
11 Jan 2025 10:19 AM
வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:03 PM
144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசு தொடக்கப்பள்ளிகளில் 145 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 5:53 PM
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு90 சதவீத மானியத்தில் 1,000 மின்இணைப்புகள்:இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் 1,000 மின் இணைப்புகள் வழங்கப்படுவதால் தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
19 March 2023 6:45 PM
விளையாட்டு வீரர்களுக்கு பணி
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 322 தலைமை காவலர் பணி இடங்கள் விளையாட்டு துறையினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
27 Nov 2022 10:24 AM
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 1061 பணியிடங்கள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மூலம் பல்வேறு பிரிவுகளில் 1061 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
13 Nov 2022 11:17 AM
வேளாண் துறையில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
16 Oct 2022 10:37 AM
கடலோர காவல்படையில் வேலை
இந்திய கடலோர காவல்படையில் நவிக் பிரிவில் 300 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
18 Sept 2022 3:24 PM
பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு சில்லரை விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
16 Sept 2022 6:45 PM
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 6:03 PM