பி.எட். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 16-ந்தேதி தொடக்கம்
பி.எட். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் 16-ந்தேதி தொடங்க உள்ளது.
13 Sept 2024 8:38 PM ISTபொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நிறைவு: குவிந்த விண்ணப்பங்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு, வருகிற 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
7 Jun 2024 7:18 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35% நிராகரிப்பு ஏன்? - காரணங்கள் வெளியீடு
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Sept 2023 3:35 PM ISTஎம்.டெக், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுவையில் எம்.டெக், எம்.பி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
6 Sept 2023 10:38 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்
தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
24 Aug 2023 4:56 PM ISTபிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்புகலெக்டர் தகவல்
பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 1:48 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னை மாநகராட்சியில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு; 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு குடும்ப தலைவிகளுக்கான விண்ணப்பப்பதிவு சிறப்பு முகாம்களில், சென்னை மாநகராட்சியில் இதுவரை 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. வருகிற 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
31 July 2023 3:27 PM ISTமாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
மாவட்ட, தொகுதி அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27 July 2023 2:40 PM ISTமகளிர் உரிமைத்தொகை பெற2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன
பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் நடந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன.
26 July 2023 12:15 AM ISTவேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வந்தன.
18 July 2023 5:39 PM ISTகலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் பார்வையிட்டார்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
15 July 2023 1:56 PM ISTதீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்
தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 1:13 PM IST