மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்

மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
28 July 2023 11:14 PM IST