மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 Sept 2024 4:44 AM ISTடிஎன்பிஎஸ்சி குரூப் 2 - 2,327 இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 July 2024 12:00 PM IST20 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க பா.ஜனதா, தே.மு.தி.க. விண்ணப்பம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க பா.ஜனதா, தே.மு.தி.க. விண்ணப்பம் அளித்திருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
21 Jun 2024 3:28 AM ISTகால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
20 Jun 2024 10:46 PM ISTபொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
8 Jun 2024 7:47 AM ISTபொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 13-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
6 Jun 2024 9:32 AM ISTஎன்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2.35 லட்சம் பேர் விண்ணப்பம்: 6-ந் தேதி கடைசி நாள்
வருகிற 12-ந்தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
3 Jun 2024 10:58 PM ISTகால்நடை மருத்துவ படிப்புக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பம்
ஜூன் 03 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
31 May 2024 6:24 PM ISTஅதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் '21 ஜி.பி. டேட்டா' பயன்படுத்தும் இந்தியர்கள்
தொலைத்தொடர்பு நெட்வொர்க் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரித்து இருப்பதாக டிராய் தலைவர் தெரிவித்தார்.
21 May 2024 1:54 AM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 10:13 PM ISTஎன்ஜினீயரிங் படிப்புகளில் சேர 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பம்
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
15 May 2024 12:26 AM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.
11 May 2024 10:46 PM IST