அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு
வேலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2024 8:58 AM ISTகுவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழப்பு
ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
20 July 2024 5:39 PM ISTகுஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்பு
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2024 5:43 PM IST49 பேர் உயிரை காவு வாங்கிய குவைத் தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்-தீயணைப்புத்துறை தகவல்
கட்டிடத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்துதான் இந்த துயருக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
14 Jun 2024 6:36 AM ISTஇந்தியர்களை பலி கொண்ட தீ விபத்து: குவைத்தை சேர்ந்தவர் உள்பட பலர் கைது
தீ விபத்து தொடர்பாக குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
14 Jun 2024 2:03 AM ISTகுவைத் தீ விபத்து: அவசரமாக கூடுகிறது மத்திய மந்திரிசபை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 Jun 2024 11:09 AM ISTகுவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 7 தமிழர்கள் பலி
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
13 Jun 2024 10:47 AM IST'எனக்கும் பயமாகத்தான் இருந்தது...' குழந்தையை காப்பாற்றிய நபரின் திக்.திக்.. அனுபவங்கள்
சென்னை ஆவடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மேற்கூரையில் சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
28 April 2024 9:46 PM ISTஅடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தை... பரபரப்பு காட்சிகள்
குழந்தையை காப்பாற்றுவதற்காக மேற்கூரையின் கீழே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பெரிய போர்வை ஒன்றை பிடித்துக்கொண்டு இருந்தனர்.
28 April 2024 4:25 PM ISTசீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து: 15 பேர் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
24 Feb 2024 2:37 PM ISTஅடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை அலறவிட்ட சம்பவம்...சென்னை பெருங்குடியில் அதிர்ச்சி - திக் திக் வீடியோ
சென்னை பெருங்குடியில் குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்ததால், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது.
27 Jan 2024 1:59 PM ISTஅடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 Oct 2023 4:48 PM IST