
"மன்னிப்பு கேட்டு.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க.." - இயக்குனர் மோகனுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடர்ப்பட்ட வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
30 Sept 2024 7:43 PM
பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்
மலையாளத் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
19 Sept 2024 4:20 PM
பெண் பத்திரிகையாளரை அவமதித்த வழக்கு: நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்
நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Jan 2024 8:17 PM
பெண் நிருபர் விவகாரம்: நடிகர் சுரேஷ் கோபி முன்ஜாமீன் மனு தாக்கல்
பெண் நிருபரிடம் ஒரு தந்தையை போன்று மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக சுரேஷ் கோபி தெரிவித்து இருந்தார்.
29 Dec 2023 5:22 PM
மோசடி வழக்கு: லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்
மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கிய கடனுக்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.
26 Dec 2023 10:31 AM
மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
மோசடி வழக்கில் சிக்கியவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Sept 2023 8:56 PM
மாணவி ஆபாச வீடியோ வழக்கு கல்லூரி நிர்வாகிக்கு ஜாமீன்-கோர்ட்டு உத்தரவு
உடுப்பி கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் மாணவிகளை தொடர்ந்து கல்லூரி நிர்வாகிக்கு உடுப்பி கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
29 July 2023 6:45 PM
உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து விடுதலை சிகப்பிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
10 May 2023 10:10 AM
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு - பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் மறுப்பு
போலியான வீடியோவை பதிவிட்டது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
14 March 2023 7:29 AM
பீகார் தொழிலாளர்கள் குறித்து போலி செய்தி பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன்
தேசிய செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே டுவிட்டரில் பதிவிட்டதாக பிரசாந்த் உம்ராவ் தெரிவித்துள்ளார்.
7 March 2023 9:59 AM
பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேருக்கு முன் ஜாமீன்
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேருக்கு முன் ஜாமீன் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
1 Sept 2022 7:25 PM