ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர் - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு

ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர் - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு

தேசவிரோத சக்திகளுடன் கூட்டங்களை நடத்துவதாகவும், குடும்ப அரசியல் செய்கிறார்கள் எனவும், ஊழல்வாதிகள் என்றும் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
2 July 2023 6:48 AM IST