தூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
29 Nov 2024 12:27 AM ISTஅ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
28 Feb 2024 9:02 AM ISTகுடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
4 Sept 2023 3:58 PM ISTமோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் மீது வழக்கு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Jun 2023 4:43 AM ISTசார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4.52 லட்சம் பறிமுதல் - 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 Nov 2022 6:49 PM IST