அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள்: நவீன மையத்தை நிறுவிய சீனா
அண்டார்டிகாவில் சீனாவின் குயின்லிங் ஆராய்ச்சி நிலையம் செயல்படத் தொடங்கியது.
8 Feb 2024 1:23 AM ISTஉலக சாதனை... அண்டார்டிகாவின் பனி ஓடுபாதையில் தரையிறங்கிய போயிங் விமானம்
45 விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு என 12 டன் எடையுள்ள பொருட்களுடன் விமானம் சென்றது.
18 Nov 2023 12:04 PM ISTஅண்டார்டிகாவில் புதிய ஆய்வு தளம் அமைக்க சீனா திட்டம்
அண்டார்டிகாவில் ஆய்வு தளம் கட்டுமான பணிக்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.
2 Nov 2023 6:22 PM ISTஅண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்.. நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா
பனி படர்ந்த கண்டமான அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது.
4 Sept 2023 4:12 PM ISTஅழகும் ஆபத்தும் நிறைந்த அண்டார்டிகா
அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் உலகின் 7-வது கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது.
30 May 2023 10:00 PM ISTஅண்டார்டிகாவில் 4 மாத குளிர் காலம் முடிந்து உதித்த சூரியன்; வெளியான அரிய புகைப்படம்
அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதித்த அரிய புகைப்படம் வெளிவந்துள்ளது.
22 Aug 2022 7:52 PM IST