மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு

மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
8 Aug 2022 9:00 PM IST