ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

பெங்களூருவில் ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
8 Feb 2023 2:08 AM IST