
மதுக்கடையில் காவலர் அடித்துக்கொலை: காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை
காவலர் முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
27 March 2025 4:01 PM
டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
27 March 2025 2:10 AM
பரபரப்பாகும் அரசியல் களம்: நாளை டெல்லி செல்கிறார் அண்ணாமலை
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 3:07 PM
இந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் - அண்ணாமலை
ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 March 2025 8:39 AM
இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை
இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 March 2025 7:40 AM
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 March 2025 3:54 AM
27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை 27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார்.
24 March 2025 7:55 AM
ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு: அண்ணாமலை தாக்கு
திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
24 March 2025 3:24 AM
"அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.." - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
அண்ணாமலை மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
23 March 2025 5:27 AM
முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச வேண்டும் - அண்ணாமலை
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
22 March 2025 6:08 AM
யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் தமிழக நிதியமைச்சர் ? அண்ணாமலை
எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
21 March 2025 4:26 PM
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்
21 March 2025 7:25 AM