
பல்லக்கில் வந்த சாமிகளுக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்த பக்தர்கள்
ஆஞ்சநேய சாமிக்கு மட்டும் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
11 April 2025 6:01 AM
பக்தர்களை காத்தருளும் பக்த ஆஞ்சநேயர்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கு இடையில் அமைந்துள்ள மேல்பெருமாள்சேரியில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
20 March 2025 11:18 AM
ஆஞ்சநேயரின் வெவ்வேறு வடிவங்களும் சிறப்புகளும்
தன்னை வழிபடும் பக்தர்களை இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவர் பக்த ஆஞ்சநேயர் ஆவார்.
4 March 2025 5:29 AM
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 March 2024 12:57 PM
முத்தங்கி அலங்காரம்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்தபடம்.
4 Sept 2023 7:00 PM