அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 5 ஆண்டுகள் தடை
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 12:34 PM ISTஅன்னிய செலாவணி மோசடி வழக்கு - அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை
அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
4 July 2023 2:49 PM ISTஅனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
12 March 2023 4:45 AM ISTரூ.814 கோடி கருப்பு பண வழக்கு: அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தடை- கோர்ட்டு உத்தரவு
ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நவம்பர் 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.
27 Aug 2022 1:45 AM ISTசுவிஸ் வங்கிகளில் ரகசிய முதலீடு அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
அனில் அம்பானி, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் ரூ.814 கோடி அளவுக்கு முதலீடு செய்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
24 Aug 2022 12:40 AM IST