ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 July 2023 3:44 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 July 2022 5:33 PM IST