பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM ISTஇருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள்: திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
31 Oct 2024 6:15 PM ISTஆந்திராவில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 20 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்
ஆந்திராவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர்.
23 Oct 2024 11:30 AM ISTஇளைஞர்களை குறிவைத்து பணம் பறித்த 27 வயது பெண் கைது
இளைஞர்களை ஹனி டிராப் செய்து பணம் பறித்த 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Oct 2024 8:21 PM ISTநண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - சந்திரபாபு நாயுடு
ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 11:07 PM ISTலட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது - சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
30 Sept 2024 3:10 PM ISTபழனி பஞ்சாமிர்தத்தில் கலப்பட நெய்யா? தமிழக அரசு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Sept 2024 5:58 PM ISTகடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
திருப்பதி லட்டு சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
20 Sept 2024 4:46 PM ISTவெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்
ஆந்திராவை பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
4 Sept 2024 1:51 AM ISTஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.
1 Sept 2024 4:34 PM ISTஆந்திர முதல்-மந்திரி அலுவலகத்தில் வினோத ஊழல்: முட்டை பப்ஸ் வாங்கிய செலவு ரூ.3.6 கோடியா? சிக்கலில் ஜெகன்மோகன்ரெட்டி
முந்தைய ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
22 Aug 2024 5:57 PM ISTஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் பலி
ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Aug 2024 6:38 PM IST