பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 8:25 PM ISTஆந்திர முதல்-மந்திரியாக 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
முதல்-மந்திரி ஜெகன் ரெட்டி, இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமாவை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jun 2024 3:19 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்தது.
26 Oct 2023 1:09 PM ISTஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒரு மாதத்தில் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது.
8 Jun 2023 2:56 PM ISTஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2022 5:18 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
29 Nov 2022 3:00 PM IST