ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 2:45 PM ISTபெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 4:15 PM ISTபுஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
முன்னதாக புஷ்பா 2 படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை காண சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்
11 Dec 2024 7:45 AM ISTஆந்திர பிரதேசத்தில் நச்சு வாயு கசிவு: ஒருவர் பலி; 9 பேருக்கு சிகிச்சை
ஆந்திர பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Nov 2024 6:55 AM ISTஅவதூறு பதிவு: இயக்குநர் ராம்கோபால் வர்மாவை தேடும் ஆந்திர போலீஸ்
ஆந்திர முதல்வருக்கு எதிராக அவதூறான பதிவுகள் தொடர்பான வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவை ஆந்திரப் பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
26 Nov 2024 8:48 PM ISTஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது
கைதானவர்களிடம் இருந்து 8 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Nov 2024 8:52 PM ISTபள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM ISTமுதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்றவில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
15 Nov 2024 3:30 AM ISTஆந்திராவில் ரூ.2.94 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பையாவுல கேசவ், இது மாநிலத்தின் நிதிச் சக்கரங்களை சரிசெய்து சுழலச் செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.
11 Nov 2024 5:28 PM ISTசிலை திறப்பு விழாவில் அதிர்ச்சி: மின்சாரம் தாக்கி பேனரை பிடித்தபடியே பலியான இளைஞர்கள்
சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்திய போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
4 Nov 2024 10:29 AM ISTஆந்திரா, பீகாருக்கு அள்ளி வீசப்படும் புதிய திட்டங்கள்!
ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மத்திய அரசாங்கம் புதிய.. புதிய.. திட்டங்களை அள்ளி வீசி வருகிறது.
28 Oct 2024 6:19 AM ISTஆந்திராவில் பிளஸ் 2 மாணவி எரித்துக் கொலை - முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆந்திராவில் பிளஸ் 2 மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன்னாள் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
20 Oct 2024 12:47 PM IST