இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
26 Dec 2024 11:27 AM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் 'அந்தகன்' திரைப்படம்
நடிகர் பிரசாந்த் நடிப்பில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள 'அந்தகன்' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
28 Oct 2024 9:52 PM ISTஅடுத்த கட்ட நகர்வு குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் பிரசாந்த்
அடுத்த கட்ட நகர்வு குறித்து நடிகர் பிரசாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.
20 Aug 2024 5:42 PM IST'அந்தகன்' படத்தின் வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு!
‘அந்தகன்’ படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு ‘அந்தகன்’ பட குழுவினர் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
17 Aug 2024 9:52 PM ISTசுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'அந்தகன்' படக்குழு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அந்தகன்' படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
15 Aug 2024 3:12 PM ISTகடந்த காலத்தை நினைவு கூர்ந்த நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் 'அந்தகன்' படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.
10 Aug 2024 10:54 PM IST'அந்தகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார்.
10 Aug 2024 9:12 PM ISTநடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி மாற்றம்
அந்தகன் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
31 July 2024 1:40 PM IST'அந்தகன்' பாடல் குறித்த சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை
பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் ‘'அந்தகன்ஆந்தெம் 'பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
25 July 2024 6:36 PM IST'அந்தகன்' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்
'அந்தகன்' படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது.
24 July 2024 9:36 PM ISTபிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் பாடலை வெளியிடும் விஜய்
நடிகர் விஜய் ‘அந்தகன்’ திரைப்படத்தின் முதல் பாடலை வரும் 24-ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
22 July 2024 5:37 PM ISTபிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!
பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
13 July 2024 3:37 PM IST