அந்தமான் பகுதியில் 6 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் - இந்திய கடற்படை அதிரடி
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 Nov 2024 1:29 PM ISTஅந்தமானில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 2 பேர் பலி
அரசு பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
15 Nov 2024 2:25 PM ISTகார்த்திக் சுப்புராஜின் 'சூர்யா 44' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
5 July 2024 2:41 PM ISTஅந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
அந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
29 Jun 2024 5:53 PM ISTசூர்யா 44 : படப்பிடிப்பில் இணைந்த பூஜா ஹெக்டே
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
25 Jun 2024 2:55 PM ISTஅந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
19 May 2024 1:16 PM ISTஅந்தமான் அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
உத்தரகாண்டின் தலைநகர் டேராடூன் நகரில் நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
17 April 2024 8:17 AM ISTஅந்தமானில் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்த விமானம்: பயணிகள் வாக்குவாதம்
180 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது.
1 April 2024 6:36 AM ISTஅந்தமான் தீவுகளில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
10 Jan 2024 8:38 PM ISTஎந்திர கோளாறால் அந்தமானில் இருந்து விமானம் வராததால் இலங்கை விமானம் 6½ மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி
எந்திர கோளாறு காரணமாக அந்தமானில் இருந்து சென்னைக்கு விமானம் வராததால் இலங்கை விமானம் 6½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
21 Oct 2023 12:23 PM ISTமோசமான வானிலையால் தரை இறங்க முடியாததால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் மோசமான வானிலையால் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னை திரும்பியது.
6 Oct 2023 1:57 PM ISTஅந்தமானில் 5.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
29 July 2023 3:04 PM IST