மாவட்டத்தில்       மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்       28 படுக்கைகளை கொண்ட 4 தனி வார்டுகள் அமைப்பு

மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் 28 படுக்கைகளை கொண்ட 4 தனி வார்டுகள் அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி 28 படுக்கைகள் கொண்ட 4 தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
15 Sept 2023 2:20 AM IST