மீன்பிடிக்க சென்ற வள்ளங்களில் சிக்கிய  நெத்திலி மீன்கள்

மீன்பிடிக்க சென்ற வள்ளங்களில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குளச்சலில் மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றின் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
14 Jun 2023 12:15 AM IST