
திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பா.ம.க.வினரை கைது செய்வதா? : அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 7:39 AM
வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சத்திய ஞானசபை வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 9:44 AM
இட ஒதுக்கீடு கோரும் மனுவைக் கூட அளிக்க விடாமல் பறித்துக் கொண்ட அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 11:11 AM
போராட்டங்களுக்கு அனுமதி: பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 7:30 AM
மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 5:43 AM
படித்த இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
2025-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Jan 2025 6:19 AM
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா?; அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:44 AM
பா.ம.க.வில் வெடித்த மோதல்: முகுந்தன் எடுத்த அதிர்ச்சி முடிவு..?
ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
29 Dec 2024 7:38 AM
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் வார்த்தை மோதல்: ராமதாசை இன்று சந்திக்கிறார் அன்புமணி
பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்த மேடையில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
29 Dec 2024 3:25 AM
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அன்புமனி ராமதாஸ் கூறினார்.
17 Dec 2024 6:31 PM
ரூ.2,000 கோடி மோசடியை அம்பலப்படுத்திய பாமக நிர்வாகி மீது பொய்வழக்கு போடுவதா?: அன்புமணி ராமதாஸ்
மக்களைக் காக்க வேண்டிய அரசு, மோசடி நிறுவனத்தை பாதுகாப்பது பெரும் குற்றமாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 6:48 AM
கள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்
தமிழக அரசின் மேல்முறையீட்டில் மக்களுக்குதான் நீதி கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 7:30 AM