
திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும் - அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி கண்கள் மூடிவிட்டன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 12:44 PM IST
அமைதி, வளம், ஒற்றுமை நிறையட்டும் ; அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்பட உள்ளது.
24 Dec 2025 11:35 AM IST
உழவர்களின் துயரங்கள் விரைவில் தீரும்; அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 12:01 PM IST
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
,திமுக அரசுக்கு எதிரான மக்கள் கொந்தளிப்பதை தவிர்க்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 10:41 AM IST
பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க. அரசு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 5:06 PM IST
திமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க மக்கள் தலையில் மின்கட்டண உயர்வு; அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மின்சார கொள்முதலில் நடைபெறும் ஊழல்களால்தான் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 1:16 PM IST
மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் பணியிடை நீக்கம்: தண்டனையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி
நீதிபதி மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
21 Dec 2025 11:08 AM IST
தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
20 Dec 2025 9:55 PM IST
ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Dec 2025 2:48 PM IST
பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி
தூய்மைப் பணியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
20 Dec 2025 10:38 AM IST
தமிழகத்தில் வேளாண்துறை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக எதிர்மறை வளர்ச்சி - அன்புமணி
கடந்த பத்தாண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 10:22 AM IST
பள்ளி சுவர் விழுந்து மாணவர் பலி: இதுதான் கல்வியில் சிறந்து விளங்கும் லட்சணமா? - அன்புமணி கண்டனம்
பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 2:58 PM IST




