என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர்தான்: அன்பில் மகேஷ்
திமுக ஆட்சி நிறைவான ஆட்சி என்று மக்கள் பாராட்டுகின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 1:06 PM ISTமும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 Oct 2024 12:34 PM ISTஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
7 Oct 2024 6:45 AM ISTதமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
25 Sept 2024 12:37 PM ISTகாலாண்டு விடுமுறை நீட்டிப்பா?: இன்று அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் தகவல்
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2024 10:34 AM ISTமத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sept 2024 10:43 AM ISTமத்திய-மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 10:31 PM ISTவகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டார்.
30 Aug 2024 8:21 PM ISTபள்ளிக்கூடத்துக்கு ஏன் வரவில்லை?
பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை இடைநிற்றல் மாணவர்களாக கருத்தில் கொண்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துக் கொண்டுவர ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை வீடு வீடாக அனுப்பும் பணி இப்போது தொடங்கியுள்ளது.
26 Dec 2022 12:43 AM ISTஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னையில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
6 Nov 2022 4:38 AM IST