அக்டோபர் 10-ந் தேதி முதல்  அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க அனுமதி

அக்டோபர் 10-ந் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க அனுமதி

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக அக்டோபர் 10-ந் தேதி முதல் இயக்க ரெயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
20 Jun 2022 10:55 PM IST