தேனியில்  கைலி அணிந்து அரசு பஸ்சை ஓட்டிய ஆட்டோ டிரைவர்

தேனியில் கைலி அணிந்து அரசு பஸ்சை ஓட்டிய ஆட்டோ டிரைவர்

தேனியில் கைலி அணிந்து அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்
25 July 2022 9:58 PM IST