கர்நாடகா:  அமுல் விவகாரத்தில் நந்தினி பால் விற்பனை அங்காடியில் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் திடீர் விசிட், ஆய்வு

கர்நாடகா: அமுல் விவகாரத்தில் நந்தினி பால் விற்பனை அங்காடியில் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் திடீர் விசிட், ஆய்வு

கர்நாடகாவில் அமுல் விவகாரத்தில் நந்தினி பால் விற்பனை அங்காடிக்கு தொண்டர்களுடன் நேரடியாக சென்ற காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் பால் பொருட்களை வாங்கி, கட்சியினருக்கு வழங்கினார்.
10 April 2023 12:02 PM IST