
பஞ்சாப் எம்.பி. அம்ரித்பாலின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது
தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்று பஞ்சாப் எம்பி அம்ரித்பாலின் தந்தை தெரிவித்துள்ளார்.
12 July 2024 11:02 AM
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள சிறையில் உளவு கேமரா, மொபைல் போன்கள் பறிமுதல்
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
17 Feb 2024 2:29 PM
பஞ்சாப்: அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா?
பஞ்சாப்பில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி இங்கிலாந்தில் திடீரென மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
15 Jun 2023 10:37 AM
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது
35 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டார்.
23 April 2023 8:01 PM
அசாமில் உள்ள திப்ருகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்ரித்பால் சிங்
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு அம்ரித்பால் சிங்கை போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
23 April 2023 11:00 AM
பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங் கைது - பஞ்சாப் போலீஸ் அதிரடி
பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
23 April 2023 2:27 AM
வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங்கின் மனைவியிடம் ஏர்போர்ட்டில் விசாரணை
பஞ்சாப்பின் அமிர்தசரசில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அம்ரித்பால் சிங்கின் மனைவியை ஏர்போர்ட்டில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
20 April 2023 8:08 AM
பஞ்சாப்: அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது
வாரிஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.
15 April 2023 1:12 PM
தப்பியோடிய அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி கைது
காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்குடன் தப்பியோடிய அவரின் நெருங்கிய கூட்டாளி பாப்பல்பிரீத் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 April 2023 4:52 PM
பஞ்சாப் மாநில போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட அம்ரித்பால் சிங் - சமூக வலைத்தளங்களில் வைரல்
அம்ரித்பால் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
30 March 2023 12:42 AM
ஜீன்ஸ் உடை, முக கவசம்,,, தலைப்பாகை இன்றி டெல்லியில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்
வாரீஸ் பஞ்சாப் டே தலைவர் அம்ரித்பால் சிங் தலைப்பாகை இன்றி, ஜீன்ஸ், முக கவசம் அணிந்தபடி டெல்லி தெருக்களில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.
28 March 2023 2:48 PM
அம்ரித்பால் சிங் தப்பிச்செல்ல அனுமதிக்கக்கூடாது - நேபாளத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள்
மற்றொரு நாட்டுக்கு அம்ரித்பால் சிங் தப்பிச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்று நேபாளத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
27 March 2023 10:56 PM