கூகுள்-பே மூலம் வேறு நபருக்கு அனுப்பியதால் விவசாயி இழந்த ரூ.40 ஆயிரம் மீட்பு

'கூகுள்-பே' மூலம் வேறு நபருக்கு அனுப்பியதால் விவசாயி இழந்த ரூ.40 ஆயிரம் மீட்பு

கடமலைக்குண்டுவில் ‘கூகுள்-பே' மூலம் வேறு நபருக்கு அனுப்பியதால் விவசாயி இழந்த ரூ.40 ஆயிரம் மீட்கப்பட்டது.
17 May 2023 11:12 PM IST